• Dec 07 2022

நடிகர் விக்ரமின் முழுக்குடும்பத்தையும் பார்த்திருக்கின்றீர்களா- இவர் தான் அவருடைய அம்மாவா?

Listen News!
stella / 4 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம். இவர் நடிப்பில் இறுதியாக கோப்ரா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது

த்தோடு இப்படத்தில் விக்ரம் பல்வேறு வேடங்களில் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும். இது தவிர பொதுவாகவே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரைப்படங்கள் எப்போதும் வித்தியாசமான ஜானரில் இருக்கும் என்பதும் முக்கியமாகும்.


இந்த வருடத்தில் மட்டும் இவரது நடிப்பில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என 3 படங்கள் வெளியாகிவிட்டது.அடுத்து தங்களான் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் தனது மொத்தக் குடும்பத்துடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் அவருடைய தாயாரும் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.