• May 06 2024

ரம்ழான் பண்டிகையைக் கொண்டாடியதில் மகிழ்ச்சியாக இருக்கினறேன்- பிரியாணியுடன் ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரையில் சீரியல் மற்றும் வெள்ளித்திரையில் ஹீரோயின்  என தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த தளத்தில் கால் பதித்து, மிக குறுகிய காலத்தில் வெற்றி கொடி நாட்டியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் 'மேயாத மான்'. 


தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஹாஸ்டல், ஓ  மணப்பெண்ணே, மான்ஸ்டர், யானை என ஹோமிலி லுக்கில் மட்டுமே நடித்து வந்த இவர் அடுத்தடுத்து கவர்ச்சி காட்டவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில்  நீச்சல் குளத்தில் ஜன்னல் வாய்த்த பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.


இந்த புகைப்படத்தில் பின்னழகை மட்டுமே படம் பிடித்து ப்ரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளதால் திரும்பி நின்று போஸ் கொடுத்தால் இன்னும் கிக்காக இருக்கும் என,ரசிகர்கள் கூறி வருகினன்றனர்.


இப்படியான நிலையில் இன்று ரம்ழான் பண்டிகையை முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் பிரபலங்களும் பிரியாணி சாப்பிடும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ப்ரியா பவானி ஷங்கரும் பிரியாணி உண்ணும் புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement