• May 06 2024

அங்கங்கள் தெரிய தாறுமாறாய் போஸ் கொடுத்த ஹன்சிகா...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.


இதையடுத்து மோகன் ராஜா இயக்கிய வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.


இதனால் குறுகிய காலத்திலேயே நடிகர்கள் சூர்யா, விஷால், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.இதையடுத்து உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகளும் மளமளவென குறையத் தொடங்கின.


இதையடுத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம் ஆன ஹன்சிகா,சோஹைல் கதூரியா என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பின்பும் படங்களில் பிசியாக நடித்து வரும் ஹன்சிகா, கேப் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தனது காதல் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிடுகிறார். 


இந்நிலையில் தற்போது அங்கங்கள் தெரிய தாறுமாறாய் போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement