• Feb 05 2026

பெண்களை மதிக்காத குணசேகரனுக்கு கோயிலில் முதல் மரியாதை- ஜீவானந்தத்திற்கு தெரியாத ஒரு ரகசியம்- குழப்பத்தில் ஜனனி-Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அப்பத்தா ஏற்பாடு செய்துள்ள பங்சனில் தர்ஷனும் தர்ஷினியும் விருப்பமில்லாமல் கலந்து கொண்டிருப்பதற்கு காரணம் குணசேகரனின் எரிச்சல் தான் காரணமாம்.


தாயை இழந்து நிற்கும் வெண்பாவை அரவணைப்பாக பார்த்துக் கொள்ளும் விசயம் ஜீவானந்தத்திற்கே தெரியாது. அதே போல சாப்பிடும் போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக இருந்து சாப்பிடக் கூடாது என்று சொல்லும் குணசேகரனுக்கு கோயிலில் முதல் மரியாதை கொடுக்கப்போறாங்களாம் என்று ஜனனி கூறுகின்றார்.  

இதனால் இனி வரும் நாட்களில் ஏதாவது குழப்படம் நடக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement