• Apr 17 2026

முதன் முறையாக பூர்ணிமாவுக்கு கிடைத்த அமோக வரவேற்பு! நிக்சனின் தோலுரித்த கமல்..?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 77 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டாவது  ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.


அதன்படி, இந்த ஷோவுக்காக எல்லாரும் மாறுறாங்க..ஆனா மனசு மாற இல்லை என சொல்ல, தினேஷ், விசித்ராவை சொல்லுகிறார். அர்ச்சனா, மாயாவை சொல்ல, விஷ்ணு பூர்ணிமாவை சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து, குணம் மாறவில்லை என்பதை விட மனம் மாறினார்கள் பாருங்க அதான் முக்கியம் என கமல் சொல்லுகிறார்.


Advertisement

Advertisement