• Sep 30 2023

திடீரென வாயில் சர்ஜரி செய்து கொண்ட ஷிவானி நாராயணன்- வைரலாகும் வீடியோ

stella / 1 week ago

Advertisement

Listen News!


பகல் நிலவு என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஷிவானி நாராயணன். தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களின் பார்வைகளையும் தன் பக்கம் ஈர்த்தார்.


பிக்பாஸின் கின்னர் இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன. அதன்படி வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சமீபத்தில் வெளியான பம்பர் திரைப்படம் என ஒரு வருஷத்தில் பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி wisdom tooth removal சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். அவரை அம்மா தான் அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறாராம்.அந்த வீடியோவை தற்போது ஷிவானி வெளியிட்டு இருக்கிறார். அதனால் ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டு வருகின்றனர்.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் ஷிவானி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement