• May 04 2024

ரச்சிதாவைத் தொடர்ந்து புதிய கார் வாங்கிய இன்னுமொரு பிக்பாஸ் பிரபலம்- அடடே சூப்பர் அண்ணே - வாழ்த்தி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் அமுதவாணன்.இவர் இதனைத் தொடர்ந்து பல காமெடி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார்.

அது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதில் ஜனனியுடன் அண்ணன் தங்கை பாசத்தால் உருகியதால் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் இவரைப் போல நேற்றைய தினம் பிக்பாஸ் மூலம் பிரபல்யமான சீரியல் நடிகை ரச்சிதாவும் புதிய காரை வாங்கியிருந்தார். அந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement