• May 07 2024

நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்; என்னமா இப்பிடி பண்றிங்களேமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் உச்ச பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா.

கடந்த 28ஆம் திகதி நடிகை சமந்தாவின் பிறந்த நாளன்று காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, போன்ற பல பிரபலங்கள் இப் படத்தில் நடித்துள்ளனர். மாஸ் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

மேலும் இவருடைய நடிப்பில் தற்போது யசோதா, குஷி மற்றும் சகுந்தலம் என மூன்று படங்களில் நடித்து வருகின்றார்.அவ்வப்போது விளம்பர படங்களிலும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி கவர்ச்சியின் உச்சத்தில் தெறிக்க விடும் நடிகை சமந்தா தற்போது சிவப்பு நிற டீ ஷர்ட் உம் பிங் கலர் பாண்டும் போட்டு இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement