• May 05 2024

'Super Singer' ஷோவில் பிரபல சினிமா நடிகர்... வெளிவந்த சூப்பர் promo... அடடே இவரா... குஷியில் ரசிகர்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில்  senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அதில் சிறப்பு விருந்தினராக அப்பாஸ் வருகை தந்துள்ளார். அதுமட்டுமல்லாது அவருடன் இணைந்து பாடகர் உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

இதனால் இந்தவாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சூப்பராக இருக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த ஷோவிற்கு வந்துள்ள அப்பாஸ் மாகாபாவுடன் இணைந்து சில சேட்டைகளும் செய்துள்ளார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement

Advertisement