• Sep 30 2023

பிக்பாஸ் ராமிற்கு இப்படி ஒரு திறமையா...? சூப்பராக பாடுறாரே.. வெளியான வீடியோவைப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6இல்  முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு டபுள் எவிக்ஷனில் வெளியேறியவர் தான் ராம்.


பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி, குயின்ஸி ஆகியோரின் காதல் வலையில் விழாத ராம் ஓர் அப்பாவியாகவே அந்த வீட்டில் இருந்து வந்துள்ளார். அதாவது ஒரு சிலர் இவர் பிக்பாஸ் வீட்டில் சும்மாவே இருப்பதாக விமர்சிக்க, மற்ற சிலர் இவர் அருமையான போட்டியாளர் என தெரிவித்து வந்தனர். இருப்பினும் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று இடையிலேயே வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராம் ஏடிகே உடன் இணைந்து ஒரு சில ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது ராம் பாடல் ஒன்றைப் பாடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ராமிற்கு இப்படி ஒரு திறமை இருக்கா, சூப்பராக பாடுகின்றாரே" எனக்கேட்டு வியந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement