• May 07 2024

17 வயதில் இப்படி ஆடையா- ரசிகர்களுக்கு விருந்து வைத்த அஜித் ரீல் மகள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த இவருக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து 'விஸ்வாசம்', 'மாமனிதன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணானே கண்ணே' பாடலின் மூலம் பல ரசிகர்களின் மனங்களை கவர்ந்து இழுத்திருக்கின்றார்.


தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். பல தருணங்களில் அவர் வெளியிடும் புகைப்படம் முகம் சுழிக்கவும் வைக்கின்றது என்று தான் கூற வேண்டும்.


இந்நிலையில், இவர் ஒரு பட விழாவுக்கு கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


பாவடை மற்றும் சட்டை அணிந்துள்ள இவர் மேல் வேறு எந்த ஆடையும் போடாமல் போஸ் கொடுத்துள்ளதை ரசிகர்கள் இந்த வயதில் இப்படியெல்லாம் ஆடை அணியலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement