• Dec 10 2022

முற்றுப்பெறா அசல் கோளாறு லீலை.. நிவாஷினியை எப்படி கடிக்கிறார் பாருங்கள் -வெளியான வீடியோ..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி ஆரம்பமாகி மூன்றாவது வாரம் இடம்பெறுகின்றது.இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆகி கடந்த ஞாயிறன்று வெளியேறினார். அதேபோல் ஜிபி முத்துவும் விலகிவிட்டதால், தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு ரகமாக உள்ளனர். வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டை மற்றும் மோதல்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் அசல் கோளாறு பல பெண்களிடம் தகாத வகையில் தொட்டு மோசமாக நடந்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது அசல் கோளாறு நிவாஷினியை கடித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் இதை எல்லாம் கேட்கவே மாட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.