• Apr 27 2024

ராஜா ராணி சீரியல் இயக்குநர் பிரவீனுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளனரா?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்பன ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதும் முக்கியமாகும்.

அதே போல இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியதாக அமைந்து ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீசன் 2.

இந்த சீரியலை இயக்கி வருபவர் தான் பிரவீன்.இவர் இதற்கு முதல் கனா காணும் காலங்கள் ,சரவணன் மீனாட்சி போன்ற ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார் என்பதும் முக்கியமாகும்.


இவர் பிரபல சீரியல் நடிகை சாய் ப்ரமோதித்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், இயக்குநர் பிரவீன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement