• May 03 2024

ஜோதிகாவுடன் 'சினேகிதியே' படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா?இப்போ எப்படியிருக்கிறாருன்னு பாருங்க!!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை சர்பானி முகர்ஜி  என்பவர் இந்தி திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் தமிழில் அவ்வளாக அவர் படம் நடிக்கவில்லை.  ஆனால் இவர் இந்தி மற்றும் மலையாள படங்கள் நடித்துள்ளார்.

2000 ஆண்டு வெளியான  சினேகிதியே திரைப்படம் தான் இதனுடைய முதல் திரைப்படம் ஆகும். அது மட்டும் இன்றி இந்த திரைப்படத்தில் அவர் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பூஜை போன்ற இவர் முகமாக கொண்ட இவர் அப்பொழுது ஜோதிகாவுடன் தோழியாக நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில் அவருக்கு 54 வயது ஆகின்றது உண்மையிலே அவருடைய புகைப்படம் தற்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement