• May 19 2024

சந்திரமுகி 2திரைப்படத்தில் நம்ம சூப்பர்ஸ்ட்டார் ஏன் நடிக்கவில்லை தெரியுமா? வெளியான காரணம்.!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுப்பர் ஸட்ராருக்கு  மிகப்பெரிய வெற்றியை கொடுத்த  படங்களில் ஒன்றுதான் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான இப் படத்தில் சந்திரமுகி என்ற ஒரு பெண் கதாபாத்திரன் பெயரில் ரஜினி நடித்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றது. இதனாலே இப்படம்  மிகபெரிய வெற்றியை பெற்று ரஜினியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. 


என்ன காரணம் தெரியுமா?
இயக்குனர் பி.வாசு சந்திரமுகி 2 படத்தின் கதையை 2009 ஆம் ஆண்டே
உருவாக்கி விட்டாராம். அந்த சமயத்தில் பி.வாசு ரஜினியிடம் இக்கதையை கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ அந்த சமயத்தில் எந்திரன் படத்தில் பிசியாக நடித்து வந்ததால் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம்.


Advertisement

Advertisement