• May 06 2024

தோனி தயாரிக்கும் படத்தில் ஹீரோ ஹீரோயினி யார் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை என்று தான் கூற வேண்டும். அவரை தல என ரசிகர்கள் அன்பாக அழைத்து வருகிறார்கள்.

கிரிக்கெட் ஒருபுறம் இருக்க தோனி தற்போது கோலிவுட்டில் படம் தயாரிக்க முடிவெடுத்து 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து இருந்தார்.


எனினும் தற்போது அந்த நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை அறிவித்து உள்ளார்கள்.


ஹரிஷ் கல்யாண் மற்றும் 'லவ் டுடே' இவானா ஆகியோர் தான் இதில் ஜோடியாக நடிக்கிறார்கள். Let's Get Married என இந்த படத்திற்கு பெயர் சூட்டி உள்ளார்கள்.



ரமேஷ் தமிழ்மணி இயக்கும் படத்தில் யோகி பாபுவும்  நதியாவும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார்.





Advertisement

Advertisement

Advertisement