• May 09 2024

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா..வெளியானது அதிகார்பூர்வ அறிவிப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

7 ஸ்க்ரீன் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பிரபல நடிகர்கள் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இவ்வாறு இருக்கையில் இப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வித்தியாசமான கதைக்களத்தில் கையிலெடுத்து விக்னேஷ் சிவன் அழகிய காதல் கதையை படமாக கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 27ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Advertisement

Advertisement

Advertisement