• May 07 2024

மாற்று திறனாளி ரசிகருடன் இருந்த விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை என்ன தெரியுமா?- அடடே இத்தனை பெறுமதி வாய்ந்ததா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவர் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு விதங்களில் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

மேலும் முதலில் குடும்பத்தை பாருங்க, அடுத்து தொழிலை பாருங்க.. அதன் பின் சம்பளத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தை மக்கள் நல பணிகளுக்கு செலவு செய்யுங்கள், கடன் வாங்கி எதையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார் .


மேலும் இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக், பாடல்கள் எள ரிலீஸ், இடையில் படப்பிடிப்பு தள வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய் தனது ரசிகர்களைச் சந்தித்தார்.அதுமட்டும் இல்லாமல் ஸ்பெஷலாக பிரியாணியையும் வழங்கினார்.அப்போது அங்கே ஒரு  மாற்றுத் திறனாளியும் வந்துள்ளார். 

அவரை பார்த்த விஜய் தனது கையில் அவரை தூக்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார், இப்போது அந்த போட்டோ செம வைரலாகி வருகிறது.அதிலும் ரசிகர்கள் விஜய் அணிந்திருக்க காலணி குறித்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த காலணி Birkenstock என்ற நிறுவனத்துடைய Mayari Birko – Flor என்ற மாடல் காலனியாம். அதன் விலை ரூ. 5,999 என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement