• May 04 2024

வாரிசு செட்டில் விஜய் எப்படி உள்ளார் தெரியுமா..? வெளியானது புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்ச்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய்.இவர் இன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இவர் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகின்றார்.

இவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவர் நடித்து வரும் 66 வது படமான வாரிசு திரைப்படத்திலிருந்து நேற்றைய தினம் பெஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

அதனை தளபதி விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர். அதே போல இன்றைய தினம் காலையில் செக்கன்ட் லுக் மாலை தேர்ட் லுக்கும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் இன்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கிறார்.

மேலும் அங்கு விஜய் மற்றும் படக்குழுவினருடன் நேரத்தை செலவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.

"A lovely Day at the sets of #Varisu Today along with our dearest @actorvijay anna Our dear director @directorvamshi 🤍 Great To See the whole Team on A great Vibe Working on this big day .. Most Warmest humblest Human #HBDThalapathyVijay ❤️" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement