• May 04 2024

சமந்தா நடித்த நான் ஈ திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? ராஜமௌலினா சும்மாவா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

ராஜமௌளி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் ஈ.

இப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடிக்க நாயகனாக ஈ-யை நடிக்க வைத்தார் இயக்குநர் ராஜமௌலி. மேலும் கிச்சா சுதீப் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.

 

மேலும், சில காட்சிகள் வந்தாலும், ரசிகர்கள் மனதை நாணி கொள்ளையடித்துவிட்டார். வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை கவர்ந்திழுக்க படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 22 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 



Advertisement

Advertisement

Advertisement