• May 12 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஒரு வாரத்திற்கு இத்தனை ஆயிரமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து தற்பொழுது 50 நாட்களைத் தாண்டியுள்ளது.இருப்பினும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

மேலும் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை வெளியேறியிருந்தார். இதனால் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.


அதன்படி குறைவான வாக்குகளை பெற்று குயின்சி தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ஆனால் சிலருக்கு குயின்ஸி வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக தான் உள்ளது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி ஒரு வாரத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement