• Feb 02 2023

பிரமாண்டமாக வெளிவந்த 'அவதார் 2'... இதுவரை செய்த வசூல் எத்தனை மில்லியன் தெரியுமா..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.


உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.


வெளியான நாள் முதல் இப்படமானது வசூலை வாரிக் குவித்த வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் 25 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கின்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வெளியான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 600 மில்லியன் டாலர் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement