• May 08 2024

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி எத்தனை கோடி வாங்கினார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

7 ஸ்க்ரீன் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பிரபல நடிகர்கள் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இவ்வாறு இருக்கையில் இப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி சுமார் ரூ. 8 கோடி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

https://www.youtube.com/embed/TgAuqTJfNt0


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement