• Apr 19 2026

லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ’லால் சலாம்’. 

இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் நேற்று 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.


இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் பற்றியவிபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, லால் சலாம் திரைப்படத்தின் முதல் நாள் உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




Advertisement

Advertisement