திவ்யா பாரதி ஒரு இந்திய பாலிவுட் நடிகை ஆவார். மேலும் இவர் போபிலி ராஜா திரைப்படத்தில் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் திவ்யா பாரதி தெலுங்கு திரைப்படங்களிலிருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன்பிறகு தென்னிந்தியாவில் இவரது சில திரைப்படங்கள் வெற்றிபெற்றன. மேலும் இவர் 'விஷ்வாத்மா' என்ற சராசரியாக ஓடிய ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் இந்தி திரைப்படங்களில் நுழைந்தார். அந்த நேரத்தில் மிக பிரபலமாக அறியப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் திவ்யா பாரதி ஒரு வருடத்திற்குள்ளாக 14 இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்குள்ளாக அதிகத் திரைப்படங்களில் நடித்தவர் என்ற உலக சாதனையும் படைத்தார்.
மேலும் இவர் 22 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இந்நிலையில் கவர்ச்சியில் சேலையில் தனது தீபாவளியை கொண்டத்தை போட்டோ ஷூட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
Listen News!