• May 09 2024

தனுஷ் தன்னுடைய பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் தெரியுமா?- அடடே என்ன இப்படி ஆகிடுச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பில் ராட்சசன் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர் தான் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் தற்பொழுது நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக தி கிரே மேன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் வாத்தி நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தனுஷுக்கு இன்று 39வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரது பிறந்தநாள் பரிசாக வாத்தி படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகி வைரல் ஆனது. மேலும் நானே ஒருவன் பட போஸ்டரும் தற்போது வெளிவந்து இருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் இந்த பிறந்தநாளை கொண்டாடவே இல்லையாம். அவர் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தான் பிசியாக இருக்கிறார் என்பதால் பிறந்தநாளை கொண்டாட பிளான் எதுவுமே போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement