• May 05 2024

சுதா கொங்கரா இயக்கத்தில் விஜயின் வாரிசுவா? தந்தையின் நடிப்பு திறன் மகனுக்கு இருக்கும் தானே?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் நரன் பற்றி நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சது தான். அவர் பல கதைகளை எழுதி உள்ளார். அவரின் பல கதைகள் வெற்றியை கொடுத்துள்ளது. 


அவர் தொடர் கதை ஒன்றையும் எழுதி கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் அவர் சமீபத்தில் எழுதிய 2 கதைகளுக்கும் சுதா கொங்கரா உரிமை வழங்கி உள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 


அந்த 2 கதைகளில் ஒரு கதையை நம்ம விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைத்து படமாக்க உள்ளனர். சஞ்சைக்காகவே அந்த கதையை தேர்ந்தெடுத்து உள்ளனர் என்பதையும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.


ஆனால் சஞ்சய்க்கு டைரக்ட் பண்ணுவதில் ரொம்ம ஆர்வம் இருப்பதாகவும் ஒரு தகவல் தெரியவந்துள்ளது. சரி சஞ்சய்யின் நடிப்பில் வரப்போகும் திரைப்படத்தை பொறுத்திருந்து பார்ப்போம். அப்பாவின் நடிப்பு திறனில் கொஞ்சமாவது மகனிடமும் இருக்க தானே வேணும்.


Advertisement

Advertisement

Advertisement