• May 07 2024

சல்மான் கான் படத்தில் அந்த காட்சிக்கு இத்தனை கோடிகள் செலவா? ஷாக்கான ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரகா இருப்பவர் தான் சல்மான் கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிஷி கி பாய் கிஷி கி ஜான் என்ற திரைப்படம் வெளியானது.

இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதையடுத்து சல்மான் டைகர் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் டைகர் படத்தில் குறிப்பிட்ட காட்சிக்காக ரூபாய் 30 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement