• Oct 09 2024

மேலாடையில்லாமல் குளியல் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ் பட நடிகை…!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, ஜேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.


 பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜன், அந்தப்படத்தில் கலையரசன் உடன் நடித்த லிப்-லாக் காட்சிகளின் மூலம் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலமானார்.


இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


அந்தவகையில் தற்போது நடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது.அதாவது மேலாடை இல்லாமல் குளியலறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



Advertisement