• May 18 2024

கெஸ்ட்டாக வந்தே போட்டியாளர்களை கதற விட்ட தேவ தர்ஷினியின் கணவர்- அடடே இவர் சேத்தன் தானே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்தி பூக்கள், பூவிலங்கு என பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை தேவதர்ஷினி. இதனைத் தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து  காதல் கிருக்கன், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு தீபாவளி காஞ்சனா மெட்டை சிவா கெட்ட சிவா 96 பிகில் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தற்பொழுது் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

 சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.அவர் அண்மையில் வெளியான 96 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.


தேவதர்ஷினி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக கலந்துகொண்டிருக்கிறார் சேத்தன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ரசிகர்கள் அட சேத்தனா இது என புரோமோவை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement