• Nov 18 2025

ஜுவானந்தத்தை பார்க்கப்போன மருமகள்கள்- மறைந்து நின்று பிடித்த ஜான்சிராணி- குணசேகரனுக்கு தெரிய வந்த உண்மை-Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அப்பத்தா வந்து ஈஸ்வரியிடம் பங்சனுக்கு குணசேகரன் வாறன் என்று சொன்னான் ஆனால் இப்போ போன் எடுத்ததால் சுவிச் ஆப் என்று வருது என்று சொல்ல ஈஸ்வரி எனக்கு தெரியலையே என்கின்றார்.


தொடர்ந்து கரிகாலன் குணசேகரனிடம் கதிர் கௌதம் கிட்ட மாட்டிக் கொண்டது தானே தெரியும். இவர் எப்பிடி அங்க போனாரு என்று உங்களுக்கு தெரியாது தானே என்கிறார்.

மறுபுறம் ஜுவானந்தத்தின் அசிஸ்டன்ட் போன் பண்ணியதால் மருகள்கள் எல்லோரும் களவாகச் சென்று அவரைப் பார்க்கின்றனர். இதனை ஜான்சி ராணி மறைந்து நின்று பார்க்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement