• May 08 2024

ஷோவில் வைத்து பிரியங்காவிற்கு பிளேன் கிஸ் கொடுத்த முதியவர்... வைரலாகும் க்யூட் வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.


இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது ஸ்டார்ட் மியூசிக் ஷோவை பார்ப்பதற்காக வயோதிபர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது அவரின் அருகில் சென்ற பிரியங்கா 'ஸ்டார்ட் மியூசிக்' சொல்லுமாறு கூறுகின்றார். ஆனால் அவரோ சொல்லாமல் வெட்கப் படுகின்றார்.

பின்னர் பிரியங்கா பிளேன் கிஸ் கொடுக்குமாறு கூறுகின்றார். அதற்கு அந்த நபரும் பிளேன் கிஸ் கொடுக்கின்றார். இதோ அந்த க்யூட் வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement