• May 12 2024

சிம்பிள் சல்வாரில் லாஸ்லியா வெளியிட்ட கியூட்டான புகைப்படங்கள்-லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் பிரண்ஸ்ட் சிஃப் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் இயக்குநர் கே. எஸ் ரவிக்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சிம்பிளாக சல்வாரில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement