• May 03 2024

''கியூட் -ஆன Smile-அ போட்டு சாச்சிட்டாலே''.. லவ் டுடே நடிகை இவானாவின் லேட்டஸ் போட்டோஸ்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தினை கோமாளி பட பிரதீப் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் இவானாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மேலும் இவர் தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இது தவிர மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இருப்பினும் லவ்டுடே திரைப்படமே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

தற்போது மாடல் உடையில் விதம்,விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement