• May 02 2024

இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த ராஜா ராணி சீரியல் நடிகர் செந்தில்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன்2.


இந்த சீரியலில்  ஹீரோ சரவணனின் தம்பி செந்தில் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பாலாஜி தியாகராஜன்.இவர் இந்த சீரியல்களில் மட்டுமல்லாது குறும்படம் யூடியூப் வெப் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இன்றைய தினம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.அதில் ராஜா ராணி 2 குழுவினர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அந்தப் படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.



Advertisement

Advertisement

Advertisement