• May 08 2024

விருதுகளை வாங்க மறுத்து சண்டை பிடிக்கும் போட்டியாளர்கள்...விறுவிறுப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சின் இறுதி நாளுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது.இதனால் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான டாஸ்க்குகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதிக புள்ளிகளை பெற்றுள்ள அமுதவாணன் தான் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் வெற்றியாளராக ஆக உள்ளார்.

இதன்மூலம் அவர் தான் முதல் ஆளாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பைனலுக்கு முன்னேற உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது.

இதனை அடுத்து தற்பொழுது BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. மற்ற சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் பலரும் பல விதமான விருதுகளை தங்களுக்கு தோன்றும் நபர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் விக்ரமன் க்ரின்ஞ் எனும் விருதை அசீமிற்கு வழங்க அதனை ஏற்க மறுத்து இருவரும் வழமை போல் சண்டை பிடிக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement