• Aug 23 2025

" Chennai City Gangsters " சூப்பராக வெளியாகிய Trailer வீடியோ இதோ...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் இயக்கத்தில் வைபவ்,அதுல்யா ரவி,மணிகண்டன் ராஜேஷ்,சுனில் ரெட்டி,kpy பாலா,கிங்ஸ்லி  போன்ற பெரிய நட்ச்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள " Chennai City Gangsters " திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


படம் வருகின்ற 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு டி .இமான் இசையமைத்துள்ளதுடன் பொப்பி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் Trailer வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மிகவும் நகைச்சுவை கலந்த பல விடயங்கள் ரசிகர்களை படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைத்துள்ளது.


இந்த Trailer வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோ பதிவு இதோ..

Advertisement

Advertisement