• Apr 26 2024

நீங்க தவறாய் பேசுனது கிடையாதா...விக்ரமனிடம் எகிறிய அமுதவாணன்..வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6வது சீசன்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர்.

21 போட்டியாளர்களுன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 9போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஒரு டாஸ்க் நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அவர்கள் ஒவ்வொருவரும் தமது ஒப்பினியனை காரணத்தோடு கூறுகின்றார்.அதில் விக்ரமன் அமுதவாணனை கேள்வி கேட்க அமுதவாணனும் நீங்க தவறாய் பேசுனது கிடையாதா என  விடாது பதில் கூறுகின்றார்.இப்படியே விளக்கம் கூறும் விக்ரமனிடம் அசீம் கேள்வி கேட்டுகின்றார்.ஒரே சண்டையும் சச்சரவாக இந்த ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement