• Apr 20 2026

டவுசர் போட மறந்துட்டீங்க.. பிக்பாஸ் மதுமிதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் மதுமிதா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் மேல்சட்டை மட்டும் அணிந்திருக்கும் நிலையில் டவுசர் போட மறந்துட்டீங்க என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா, அவர் 42 நாட்கள் கழித்து எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும் அந்த குறைந்த நாட்களிலேயே அவர் ரசிகர்களின் மனதை வென்று விட்டார், அவருக்காக ஆர்மி கூட ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில்  இன்ஸ்டாகிராமில்  72 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்ள மதுமிதா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெறும் மேல் சட்டை மட்டும் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களை ஒரு பக்கம் ரசிகர்கள் ரசித்தாலும் இன்னொரு பக்கம் ட்ரோல் செய்து வருகிறார்கள்

குறிப்பாக கமெண்டில்  டவுசர் போட மறந்துட்டீங்க, போய் டவுசர் போட்டுட்டு மறுபடியும் போட்டோஷூட் எடுங்க என்பது போன்ற கமெண்ட்ஸ் இந்த புகைப்படங்களுக்கு பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement