• May 04 2024

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹோம்லி லுக்கில் அம்சமான அழகில் ஜொலிக்கும் பிக்பாஸ் சனம் ஷெட்டி- வாவ் செம கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அம்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் சனம் ஷெட்டி. இவர் இதனைத் தொடர்ந்து மாயை, விலாசம் ,வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.


இது தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டதன் மூலமே தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பல ரசிகர்களைக் கவர்ந்தார் என்பதோடு தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது புடவை அணிந்து ஹோம்லி லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement