விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் சமீபத்தில் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 இந்த முறை மக்களுக்கு விறுவிறுப்பை தூண்டும் வகையில் இல்லை என்பதே நெட்டிசன்களில் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் பின்றைய நாளுக்கான ப்ரோமோ 3 வெளியாகியுள்ளது அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம்.
எல்லாரும் சாப்பிடுறாங்க பட் என்னைய மறந்துட்டிங்களே முத்து என்று அன்ஷித்தா கேட்கிறார். உங்களுக்கு எடுத்து வச்சதுதான் அது சாப்பிடுங்க என்று முத்து சொல்கிறார். அதனை பார்த்த அன்ஷிதா எனக்கு தெரிஞ்சி அந்த சாப்பாட்டில் இருந்து கொட்டி தாரிங்களா என்று கோவமாக கேட்கிறார். 10 பிளேட்டில் போட்டேன் அது 10 வது நபருடைய ஷார் தான் என்று சொல்கிறார்.
d_i_a
எல்லாருக்கும் கொடுத்திங்க என்ன மறந்துட்டிங்க அப்பா சாப்பிடுங்க எனக்கு வேணா என்று சொல்கிறார். ஆண்கள் அவரை சமாதானம் செய்கிறார்கள் அப்போது இப்ப எனக்கு வேணா நான் இப்ப சாப்பிட்டா நாளைக்கு என மறந்து விடுவீங்க அதுனால வேணாம் என்று கோபமாக கூறிவிட்டு செல்கிறார் அன்ஷித்தா. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் முத்து.
Listen News!