• May 04 2024

வெற்றி திரைப்படம் லியோ இயக்குனருடன் பிக் பாஸ் பிரபலங்கள்... வைரலாகும் புகைப்படம்

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் தற்போது பட்டி தொட்டி எல்லாம் பரவி செம வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் உடன் இருக்கும் பிக் பாஸ் பிரபலன்களின் வீடியோ தற்போது இணையத்தியில் வைரலாகி வருகிறது. 


விஜய்யின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை விஜய்யின் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தததே இல்லை. இதுவே முதல் முறை என்பதால் இந்த வசூல் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்கள் வேறு யாருமில்லை பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வந்த ஜனனி மற்றும் பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் மாயா இருவரும் தான் லோகேஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement