• Feb 01 2026

23 வயதில் சொந்த வீடு வாங்கிய பிக்பாஸ் பிரபலம்- வீட்டின் பெறுமதி இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் லாக் அப்ஷோ. இந்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிலம் பிரபல்யமானவர் தான்  அஞ்சலி அரோரா.

இவரை இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இது தவிர  ஹிந்தி பிக் பாஸ் 17ம் சீசனில் அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்று இருந்தார்.


அவர் வெளியிடும் மியூசிக் வீடியோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்திலும் அவர் ஈடுபாடு காட்டிவரும் அவர் செய்யும் விஷயங்களும் அடிக்கடி செய்தியாகின்றது.வெறும் 22 வயதில் சொந்தமாக கார் வாங்கி பெற்றோருக்கு கொடுத்து இருந்தார். 

தற்போது 23 வயதில் அவர் சொந்தமாக வீடும் வாங்கிவிட்டார்.டெல்லியில் அவர் 4 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரஹபிரவேச வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 



Advertisement

Advertisement