• May 19 2024

நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை சூப்பாக கொண்டாடி மகிழ்ந்த பிக்பாஸ் பாலாஜி- வேற லெவல் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.


அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் டத்தைப் பெற்றுக் கொண்டார்.


மாடர்லிங்கில் ஈடுபட்டு வரும் இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.


அந்த வகையில் இவர் நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கின்றார்.இவருக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவர் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சில வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement