• May 04 2024

மதுக்கிண்ணத்துடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சீசன் 5 மதுமிதா- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் மதுமிதா,ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான ,இவர் இந்த நிகழ்ச்சியில் 42 நாட்கள் விளையாடினார் .

அதன் பின் அவருக்கு ரசிகர்கள் குவிந்தால் அவரது சமூக வலைதளங்களில் ஃபாலோயர்கள் அதிகமாகி உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் மதுமிதா, சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது மதுமிதா மதுக்கிண்ணத்தின் முன் உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு லைக்குள் குவிந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement