• Apr 27 2024

கண்ணம்மாவை திருட்டுக் கல்யாணம் பண்ணப் போன பாரதி- தடுத்து நிறுத்த ஓடிய சௌந்தர்யா- பரபரப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல்

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்புதிதாக ஆரம்பத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் தற்பொழுது யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் ஒன்று நடந்துள்ளது.

அதாவது பாரதியும் கண்ணம்மாவும் யாருக்கும் தெரியாமல் காதலித்து வருகின்றனர்கள். இந்த விடயம் தெரியாமல் சௌந்தர்யா வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.


மேலும் பாரதி கண்ணம்மாவை காதலிக்கும் விடயம் தெரிந்ததால் உடனடியாக வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் செய்ய சௌந்தர்யா கோயிலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாரதி யாருக்கும் தெரியாமல் கண்ணம்மாவை திருட்டுக் கல்யாணம் செய்யப்போகின்றார்.இதனை அறிந்த சௌந்தர்யா ஓடிப் போய் பாரதியைத் தடுக்கின்றார்.இதனால் பாரதியின் திருமணம் நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement