• May 02 2024

முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல் - வேறொரு தொலைக்காட்சிக்கு தாவிய நடிகை பரீனா

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு மாஸாக ஓடிய ஒரு தொடர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா முதல் பாகம் அருண் மற்றும் ரோஷினி நடிக்க தொடங்கப்பட்டது, அவர்களுக்கு வில்லியாக நடிகை பரீனா நடித்து வந்தார்.

அவரை வைத்தே கதையை பல மாதங்கள் ஓட் வந்தார்கள். முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது, இதில் நாயகனாக சிப்பு மற்றும் நாயகியாக வினுஷா நடித்து வந்தார்.

இதிலும் வில்லியாக பரீனா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், சீரியலும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

தற்போது தொடர் முடிவுக்கு வர பரீனா வேறொரு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார்

.

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கு ரியாலிட்டி ஷோவான டக்கர் டக்கர் என்ற நிகழ்ச்சியில் நடிகை ஃபரீனா மற்றும் ஆர்ஜே விஜய் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்.என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement