• May 04 2024

நமீதாவையும் விட்டு வைக்காத பயில்வான்; காசுக்காக இப்படியா... திடீரென பொங்கியெழுந்த பிரபல கமெடியன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரைப்பற்றியும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.இவரின் பேச்சிற்கு சிலர் காத்து இருந்தாலும் பலரும் இவரை திட்டித்தீர்த்து வருகிறார்கள். 

 சமீபகாலமாக தன் யூடுயூப் சானலில் பல நடிகர் மற்றும் நடிகர்களின் அந்தரங்கம் தனிப்பட்ட வாழ்க்கை என பலவற்றை பற்றி பேசி வருகின்றார். அது தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது என்று தான் கூற வேண்டும்.


 சமீபத்தில் கூட இரவின் நிழல் படத்தில் நடித்து ரேகா நாயரிடம் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலனாது. இதனை தொடர்ந்து  ஏ.ஆர் ரகுமானின் தங்கையை பற்றி பேசியதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறுஇருக்கையில்  பயில்வான் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோம் ராஜ் பேட்டியொன்றில் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவருக்கு வயசாகிவிட்டது. அவரால் எழுந்து கூட நடக்க நிற்க முடியாது.



அதனால் குடும்ப குட்டிகளை காப்பாற்ற யூடியூப் மூலம் நடிகைகளை பற்றி கேவலமாக பேசி பணம் சம்பாதித்து வருகிறார்.

அப்படி நடிகைகளின் நடவடிக்கையை பற்றி பேசும் பயில்வான், நடிகை நமீதாவின் உடல் மிகவும் எடுப்பாக இருக்குமென்று வர்ணித்து பேசி வீடியோவையும் வெளியிட்டார்.

அப்படியென்றால் அவரும் நடிகைகளை ரசிப்பவர் தானே என்று தெரிவித்துள்ளார். அடுத்தவன் படுக்கையை எதற்காக பயில்வான் நுழைகிறார் என்று பாய்ந்து பேசியுள்ளர் டெலிஃபோம் ராஜ்.


Advertisement

Advertisement

Advertisement