• May 18 2024

பத்த வச்சிட்டியே பறட்டை-பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.அந்த வகையில் இந்த சீசனையும்  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.இவ்வாறுஇருக்கையில் இன்னொரு பக்கம் ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது முதலே தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆர்மி வரை உருவாக்கி ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்களுக்குள் பிக்பாஸ் சார்பில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் சுவாரஸ்யம் நிகழ்ந்த வகையில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் கிச்சன் டீமுக்கும் மற்றைய போட்டியாளர்களுக்கும் வாக்குவாதம் நடைபெறுகின்றது.



அதில் மகேஸ்வரி  சொல்கிறார் டாஸ்க் முடியும் வரைக்கும் மோர்னிங் ஒரு டீ ஈவினிங் ஒரு டீ கிடைக்கும் என சீரியல் நடிகர் அஸீமிடம் கூறும் போது நீங்க என்ன பிக்பாஸா நீங்க அதை சொல்லாதீங்க என வாக்குவாதம் படுகிறார்கள்.பின்னர் திருநங்கை ஷிவின் கணேசன் அதைப் பற்றி பேசிட்டு இருக்கும் போது மகேஸ்வரி இடையில் பேசும் போது கோபத்தில் கத்த பிரச்சனை வெடிக்கின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement