• Apr 26 2024

பல்லாயிரம் கோடியை கடந்து அவதார் வசூல்.. அடித்து நொறுக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.வசூலில் மட்டும் இல்லாமல் ஆஸ்கர் உட்பட ஏராளமான சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றிருந்தது.

இவ்வாறுஇருக்கையில் அவதார் இரண்டாம் பாகம் டிசம்பர் 16ம் தேதியான இன்று வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இப் படத்தின் நீளம் மட்டுமே மைனஸ் என்று கூறப்பட்ட நிலையிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இவ்வாறுஇருக்கையில், 'அவதார் அவதார் தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ. 7070 { ஏழாயிரத்தை எழுபது } கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

முதல் வாரத்தை விட, இரண்டாவது வாரத்தில் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement